Aathi En Mela Song Lyrics - Sembi Tamil

Aathi En Mela Song Lyrics - Sembi Tamil
Aathi En Mela Song Lyrics: Aathi En Mela is a Telugu song from the film Sembi Tamil starring Sibi Sathyaraj, Andrea Jeremiah, directed by Kamalakannan. "Aathi En Mela" song was composed by Nivas K Prasanna and sung by Vandana Srinivasan. Lyrics were written by Prabu Solomon.

Aathi En Mela Song Details

Movie NameSembi Tamil
DirectorKamalakannan
Star CastSibi Sathyaraj, Andrea Jeremiah
MusicNivas K Prasanna
Singer(s)Vandana Srinivasan
LyricistPrabu Solomon
Music Label

Aathi En Mela Song Lyrics in Tamil

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமா டி

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

நீயே வானம்… நீயே பூமி

நீயே உலகமடி

நீயே முச்சு… நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

கனவு நீயே… நெனவு நீயே

உசுரு நீயடி

அழகு நீயே… மெழுகு நீயே

அழகி நீயடி

என் தாயும் நீயே

தகப்பன் நீயே

எல்லா நீயடி

உசுரு நீயடி

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

நொடிகள் துடிக்கும்

நாட்கள் கரையும்

மாதம் மறைந்தோடும்

வயசு ஏறும் கட்சி மாறும்

மனசு அலைபாயும்

பூவா பூத்துபுட்ட

பொத்தி நான் வளக்கனுமே

கடவுள் மனசு வெச்சு

கரைய சேக்கனுமே

செல்லமே என் செல்லமே

வெல்லமே என் வெல்லமே

தங்கமே என் தங்கமே

அன்னமே என் அன்னமே

நீயே வானம் நீயே பூமி

நீயே உலகமடி

நீயே மூச்சு நீயே பேச்சு

அம்புட்டும் நீயடி

கனவு நீயே நெனவு நீயே

உசுரு நீயடி

என் தாகம் நீயே

தாவிப்பு நீயே

எல்லா நீயடி

உசுரு நீயாடி

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Sembi Tamil Movie

  1. Aathi En Mela Song Lyrics

Aathi En Mela Song FAQ

What movie is Aathi En Mela song from?

Aathi En Mela song is from the Sembi Tamil movie.

Who sang Aathi En Mela song?

Aathi En Mela song was sung by Vandana Srinivasan.

Who wrote Aathi En Mela song lyrics?

Aathi En Mela song lyrics were written by Prabu Solomon.

Who composed music for Aathi En Mela song?

Aathi En Mela song music was composed by Nivas K Prasanna.