Aasai Song Lyrics - In Tamil & English - Enna Solla Pogirai

Aasai Song Lyrics - In Tamil & English - Enna Solla Pogirai
Aasai Song Lyrics: Aasai is a Telugu song from the film In Tamil & English - Enna Solla Pogirai starring Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra, directed by Hariharan. "Aasai" song was composed by Vivek – Mervin and sung by Mervin Solomon. Lyrics were written by Maathevan.

Aasai Song Details

Movie NameIn Tamil & English - Enna Solla Pogirai
DirectorHariharan
Star CastAshwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra
MusicVivek – Mervin
Singer(s)Mervin Solomon
LyricistMaathevan
Music Label

Aasai Song Lyrics in Tamil

ஆசை நூறாகி போகும்

ஆடை நூலாகி போகும்

கண்ணே கண்ணாடி ஆகும்

ஆசை நூறாகி போகும்

ஆடை நூலாகி போகும்

கண்ணே கண்ணாடி ஆகும்

தீண்டல் உன் சாவி… என்று தேடி போக

தூண்டல் உன் வாசம் என்று ஆடி போக

ஊர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக

கட்டிக்கொண்டு முதம் வைத்து ஒன்றாக காதலாக

ஏன் ஏன் ஏன், தேகம் மட்டும் பாவம் இங்கு

என்றாக சொல்

ஆசை நூறாகி போக

ஆடை நூலாகி போக

கண்ணே கண்ணாடி ஆகும்

நம் போர்வைக்குள்ளே… மெய் வெப்பமாக

நம் காலை வேலை… மென் முத்தமாக

வா காதல் செய்வோம்… போர் யுத்தமாக

நீங்காம இருப்போம் விருப்பமாக

ஈர முத்தம் பாயும் சத்தம்

ஊறி போகும் போதை என்று

தாக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக

ஆசையோடு நீ பதித்த

வின்சிவப்பு மச்சம் ஒன்று

நாளை காலை வேலை என்று மிச்சமாக

எந்நாளும் தீரா காதலாக

எப்போதும் நீ நான் பக்கமாக

என்றென்றும் நீங்க காட்சியாக

எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக

கட்டிக்கொண்ட முத்தம் வைத்து

ஒன்றாக காதலாக

ஏன் ஏன் ஏன், தேகம் மட்டும் பாவம் இங்கு

என்றாக சொல்

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - Enna Solla Pogirai Movie

  1. Aasai Song Lyrics

Aasai Song FAQ

What movie is Aasai song from?

Aasai song is from the In Tamil & English - Enna Solla Pogirai movie.

Who sang Aasai song?

Aasai song was sung by Mervin Solomon.

Who wrote Aasai song lyrics?

Aasai song lyrics were written by Maathevan.

Who composed music for Aasai song?

Aasai song music was composed by Vivek – Mervin.